ஆக்கிரமிக்கப்பட்ட நிலம்

img

இந்து முன்னணியால் ஆக்கிரமிக்கப்பட எளிய மக்களின் நிலம் மீட்பு! சிபிஎம் -தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டம் வெற்றி!

ஏழை, எளிய மக்களுக்கு நிலத்தை அளந்து கொடுக்க வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.